Thursday, September 20, 2018
சப்-இன்ஸ்பெக்டர் பணி வாய்ப்பு, BE,B.Tech, B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் செப்-28க்குள் விண்ணப்பிக்கலாம்!!
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் விபரம்:-
பணி : உதவி ஆய்வாளர் - ஃபிங்கர் பிரிண்ட்
காலியிடங்கள் : 202
ஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.116600 வரை.
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், பி.எஸ்சி.
(ஏதேனும் அறிவியல் சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்)
வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
உடல் தகுதி : ஆண்கள் குறைந்தது 163 செ.மீ உயரமும்,
பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும்
உள்ளவர்கள் www.tnusrbonline.org
என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 செப்டம்பர் 28
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்
தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)