(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 27, 2019

ராமநாதபுரம் நாடாளமன்ற தொகுதியில் 36 பேர் வேட்பு மனு செய்துள்ளனர்!!

No comments :
முன்னதாக திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர், திரு. நவாஸ்கனி, அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் திரு.நெய்னார் நாகேந்திரன் உட்பட 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில்;

நேற்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜய பாஸ்கர், அ.ம.மு.க., வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே 15 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் கடைசி நாளான நேற்று மட்டும் 21 பேர் என இதுவரை 36 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment