(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 11, 2020

கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் எலெக்ட்ரீசியன்/ பிளம்பர்க்கான இலவச பயிற்சி!!

No comments :

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எலெக்ட்ரீசியன் உதவியாளர், பிளம்பர்க்கான மூன்று மாத இலவச பயிற்சி.

தகுதி. 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு..
தினமும் ரூ 100 போக்குவரத்து உதவி தொகை வழங்கப்படும். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்:15.02.2020,
பயிற்சி துவங்கும் நாள்: 20.02.2020,
பயிற்சி இடம்: முகம்மது சதக் கல்லூரி, கீழக்கரை

மேலும் விபரங்களுக்கு :
9025416240, 9487036462, 9994438294, 9994650430

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment