Thursday, August 27, 2020
ராமநாதபுரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு நாளை 28 ஆம் தேதி முதல் மாணவ சேர்க்கை!!
ராமநாதபுரம்
சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை வரும் 28 ஆம்
தேதி முதல் தொடங்க உள்ளது.
இதுகுறித்து
கல்லூரி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம்
சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவ, மாணவியர்
சேர்க்கை வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
அதன்படி,
வரும் 29 ஆம் தேதி கணிதம், இயற்பியல் பாடங்களுக்கும், 31 ஆம் தேதி வேதியியல், தாவரவியல்
பாடங்களுக்கும், செப்டம்பர் 1 ஆம் தேதி விலங்கியல், கடல்வாழ் உயிரியல் பாடங்களுக்கும்,
2 ஆம் தேதி பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும், 3 ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கும்
மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
No comments :
Post a Comment