முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 3, 2022

இராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டிகள்!!

No comments :

இராமநாதபுரத்தில் நடந்து மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் ரோல் பால் செலக்சன்-ல் சுமார் 80 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

ராஜா மேல்நிலை பள்ளியில் நடந்த இந்த போட்டியில், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியை சார்ந்த மாணவர்கள்


Hameed Al Zehran 5 th standard,

Fahad 9 th standard,

Muwad 5 th standard,

 

கலந்து கொண்டு வெற்றி பெற்று உள்ளார்கள்..

  

வெற்றி பெற்ற அவர்கள் மாநில அளவில் ஈரோட்டில் அக்டோபர் 15, நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள்..

 
Coach Name: மது பிரீதா, Roll Ball Association, Ramanathapuram....


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.