வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Wednesday, February 11, 2015

கீழக்கரை திமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளருடன் சந்திப்பு.

No comments :
கீழக்கரை நகர்மன்ற தலைவர் திரு. SAH பஷீர் அகமது, திமுக வைச்சேர்ந்த திரு.ஜமால் ஃபரூக் மற்றும் இதர கீழக்கரை திமுக நிர்வாகிகள், திமுக மாவட்ட செயலாளர் திரு.சுப.த. திவாகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.


இந்த சந்திப்பில் தற்போதைய தமிழக மற்றும் கீழக்கரை அரசியல் சூழ்நிலைகளைப்பற்றி கலந்துரையாடினர். 


No comments :

Post a Comment