முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 7, 2017

கீழையில் ஓரு புதிய உதயம் HSF Toy store!!

No comments :
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ஓர் புதிய உதயமாக
HSF Toy Store திறக்கப்பட்டுள்ளது.
தரமான விளையாட்டு சாதனங்கள் விற்பனைக்கு உள்ளது.





இடம்: ஜும்மா பள்ளி எதிரில்
உரிமையாளர்: திரு. சமது ஃபத்தாஹ்

வியாபாரம் சிறக்க முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாம்பன் பாலத்தில் அடுத்தடுத்து வாகன விபத்து !

No comments :

பாலத்தின் மேல் வேன் மோதி விபத்து, பயணிகள் உயிர் தப்பினர்.




பாம்பன் பாலத்தில் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது இது போன்ற விபத்துக்களை தவிர்க்க சுற்றுலா வாகனங்கள் பாலத்தில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.



காலையில் பாம்பன் பாலத்தில் வேன் விபத்து அதனை தொடர்ந்து மீண்டும் தற்போது அரசு பஸ் பாலத்தின் மீது மோதி விபத்து  அடுத்தடுத்த விபத்துகளால் அச்சத்தில் இராமேஸ்வரம் பொது மக்கள்.


செய்தி, படங்கள்: திரு. ஹமீது ராஜா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாளை மே-8ம் தேதி சென்னையில் BE மாணவர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :
நாளை மே-8ம் தேதி சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

JOB FAIR AT AALIM MUHAMMED SALEGH COLLEGE OF ENGINEERING, AVADI– REG.

We are glad to inform you that a Job Fair is being organized at Aalim Muhammed Salegh College of Engineering, Muthapudupet, I.A.F. Avadi, Chennai  on  8th May 2017  at 9.00 AM  for the benefit of 2017 passing out UG students.

Eligible Branch        : B.E / B.Tech – EEE, ECE, CSE, IT &Mechanical

Eligibility Criteria   : With or without Arrears

(படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)



CANDIDATES SHOULD BE IN POSSESSION OF THE FOLLOWING

·        College Identity Card
·        Bio-Data – 6 Nos
·        10th Mark Sheet, 12th Mark Sheet and all Semesters
·        Passport size photos – 6 Nos

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)