Monday, April 6, 2015
கீழக்கரை நகராட்சி தலைமையுடன் SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு!!
இன்று கீழக்கரைநகர் S.D.P.I.கட்சியின் நகர் நிர்வாகிகள் நகராட்சி சேர்மன் ராவியத்துல் காதரியா அவர்களை சந்தித்து நமது ஊரின் வளர்ச்சி திட்டங்களையும் சாலைகளில் இரு புறங்களில் கிடக்கும் கற்க்கள் பள்ளங்கள் சீர் செய்யாம்மல் இருப்பதைப் பற்றியும் விசாரித்தார்கள்கீழக்கரை கிழக்குத் தெருவில் செயல்பட்ட மகப்பேறு மருத்துவ மணையை திருப்பி ஊருக்குள் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது.
முதல் அமைச்சர் காப்பீடு திட்டம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அது சம்மந்தமாக வலியுறுத்தப்பட்டது அதற்க்கு அரசு மருத்துவர் Dr.ராஜ்மோகன் அவர்கனைப் பாத்தால் காப்பிடுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்கள் பிறகு ஊரில் சுகாதாரம் பற்றியும் ஆலோசனை பேசப்பட்டது அதற்க்கு மக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியம் என்றார்கள்.
இனி வரும் காலங்களில் நகராட்சி நிர்வாகம் நேர்மையாகவும் செயல்பட கீழக்கரை நகர் S.D.P.I. நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.
செய்தி: திரு முஜீபுர்ரஹ்மான்
SDPI
கீழக்கரை
துபாய் BuroHappold நிறுவனத்தில் HR Administrator வேலை வாய்ப்பு!!
HR Administrator - Dubai
BuroHappold Engineering - Dubai
BuroHappold Engineering - Dubai
Key Accountabilities HR Operations
Working closely with the Regional Resourcing Consultant to ensure recruitment aligns to agreed plans, including but not limited to:
HR Administration
Core Competencies Works with others to encourage collaboration
Rewards and Benefits: Competitive basic salary Accommodation allowance Transportation Allowance Annual flight allowance 22 Days Annual Leave Healthcare cover Accidental death in service cover About the Company Described by our clients as passionate, innovative, collaborative: BuroHappold Engineering is an independent, international engineering practice that over the last 40 years has become synonymous with the delivery of creative, value led building and city solutions for an ever changing world. Having worked on every continent, our clients include more than 90% of the worlds leading architectural practices and we have collaborated with global organisations such as the United Nations, The World Bank and UNESCO. Through our global community of driven, world leading engineering professionals we deliver elegant solutions for buildings and cities that seek to address the major problems facing societies today. As an organisation we strive for progress and are committed to finding new and better ways to deliver elegant solutions. We recognise that this can only happen if our people can keep up with, create and implement the latest developments in technology and ideas. We offer learning and development opportunities at every level, to help shape exciting and personally satisfying careers and ensure our engineers stay at the cutting edge of industry thought. TO APPLY: CLICK HERE |
விரைவில் “மணி ஆர்டர்” க்கு மூடு விழா!!
இந்தியா முழுவதும் தற்போது வரை பயன்பாட்டில் உள்ள
மணியார்டர் முறைக்கு மூடு விழா நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 135 ஆண்டு கால சேவை
முடிவு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தபால் துறை துணை தலைவர் ஷிகா மாத்தூர் குமார், " 1880 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இச் சேவை நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதி்கமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பணம் பட்டு வாடா செய்யப்பட்டு வருகிறது.
நவீன காலத்தில் செல்போன் , இண்டர் நெட் முறையிலான எஸ்.எம்.எஸ், இ-மெயில் ஆகியவை மூலம் செய்திகள் விரைவாக அனுப்ப துவங்கியதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தபால் நிலையத்தில் செயல்பட்டு வந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் உடனடியாக பணத்தை பெறும் வகையி்ல் எலக்ட்ரானிக் மணியார்டர் முறை புழக்கத்தில் உள்ளது. மணியார்டருக்கு மூடு விழா நடத்துவதன் மூலம் 135 ஆண்டு கால பழமையான படிவத்தை பூர்த்தி செய்து பணம் அனுப்பும் முறை முடிவுக்கு வர உள்ளது" என கூறினார்.
பெங்களூருவில் குழந்தைகளுக்கு “நோ” ஃபேஸ்புக்”!!
பெங்களூருவில் உள்ள சர்வதேச பள்ளிகளில், சேரும் குழந்தைகள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கக்கூடாது என நிபந்தனைஇணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவே இது போன்று நிபந்தனை விதிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் கூறியுள்ளன. 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பேஸ்புக்கில் இணையக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மற்ற குழந்தைகள், ஆசிரியர்களுடன் நண்பர்களாக இணையக்கூடாது எனவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.