Saturday, March 14, 2015
சவூதி - மக்கா நகரில் ”Sr. Planning Engineer" வேலை வாய்ப்பு
About This Company
Established
in the 1930s as a trading business, Al-Futtaim is one of the most progressive
regional business houses headquartered in Dubai, United Arab Emirates.
Structured into six divisions; automotive, retail, electronics, engineering and
technology, real estate, financial services and general services, Al-Futtaim
operates through more than 60 companies and maintains a decentralised approach,
giving individual businesses flexibility and versatility to maintain a
competitive stance. Employing in excess of 20,000 people across the UAE,
Bahrain, Kuwait, Qatar, Oman, Egypt, Syria, Pakistan, Singapore and Europe,
this approach benefits employees, providing a clearly defined work culture
where individuals are empowered with authority and responsibility for their
work. The success of Al-Futtaim is attributed to proactively managing change
whilst upholding the values of integrity, service and social responsibility.
The majority of businesses, built on a portfolio of world leading brands,
dominate their sector.
Job Details
Job Location: Saudi Arabia
Company Industry: Engineering
Company Type: Employer (Private Sector)
Job Role: Engineering
Employment Status: Unspecified
Employment Type: Unspecified
Monthly Salary Range: Unspecified
Number of Vacancies: 1
To
apply:CLICK HERE
செயல்பாட்டிற்கு வந்தது ”கீழக்கரை தாலுகா”.
மன்னராட்சிக்குப்பின்
தலைநகராகியிருக்கும் கீழக்கரை தாலுக்கா தலைமையகம், இன்று தம் பணிகளை துவங்கியது,
தாலுகாவின் முதல் தாசில்தாராக, திருமதி. கமலா பாய் பொறுபேற்றுகொண்டார்.
தாலுகாவின் முதல் தாசில்தாராக, திருமதி. கமலா பாய் பொறுபேற்றுகொண்டார்.
சமூக பாதுகாப்புத்திட்ட
வட்டாச்சியராக திரு. செய்யது முஹம்மது, மண்டல துணை வட்டாச்சியரா திரு. ஜமால் முஹம்மது
ஆகியோர் பொறுபேற்றுக்கொண்டனர்.
விழாவில் கீழக்க்ரை
நகராட்சி தலைவி. திருமதி. ராபியதுல் காத்ரியா, கவுன்சிலர்கள், அண்டை ஊர்களின் வி.ஏ.ஓ
க்கள், வருவாய் அதிகார்கள் பங்குகொண்டனர்.
முதலாவது தாலுகா
அலுவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் இத்தருணத்தில் கீழக்கரை நகரின் இந்த தலைமைத்தனத்திற்காக
உழைத்த பிராத்தித்த அனைவருக்கும் முகவை முரசு சார்பில் நன்றிகள் பல.