முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 2, 2016

திருப்புலாணி ஊராட்சி அரசு மேல் நிலைப்பள்ளியில் 2.75லட்சம் செலவில் R.O சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்!!

No comments :
01:02:16 இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து திருப்புலாணி ஊராட்சி அரசு மேல் நிலைப்பள்ளியில் 2.75லட்சம் செலவில் R.O சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய் 
மாணவ,மாணவிகள் பயன்பாட்டிற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர்;பேரா.M.H.ஜவாஹிருல்லா.MBA.MPHIL.PHD.,M.L.A. அவர்கள் திறந்து வைத்தார்.

உடன் மாநில தென்கிழக்கு தேர்தல் அதிகாரி(தமுமுக) வாணி சித்திக்,மமக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மாவட்ட து.செயலாளர்கள்(தமுமுக) பாக்கர் அலி,ரைஸ் இப்ராஹிம் உதவியாளர் தாஹிர் சைபுதீன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)