(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 14, 2015

செயல்பாட்டிற்கு வந்தது ”கீழக்கரை தாலுகா”.

No comments :
மன்னராட்சிக்குப்பின் தலைநகராகியிருக்கும் கீழக்கரை தாலுக்கா தலைமையகம், இன்று தம் பணிகளை துவங்கியது,

தாலுகாவின் முதல் தாசில்தாராக, திருமதி. கமலா பாய் பொறுபேற்றுகொண்டார்.

சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாச்சியராக திரு. செய்யது முஹம்மது, மண்டல துணை வட்டாச்சியரா திரு. ஜமால் முஹம்மது ஆகியோர் பொறுபேற்றுக்கொண்டனர்.


விழாவில் கீழக்க்ரை நகராட்சி தலைவி. திருமதி. ராபியதுல் காத்ரியா, கவுன்சிலர்கள், அண்டை ஊர்களின் வி.ஏ.ஓ க்கள், வருவாய் அதிகார்கள் பங்குகொண்டனர்.


முதலாவது தாலுகா அலுவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் இத்தருணத்தில் கீழக்கரை நகரின் இந்த தலைமைத்தனத்திற்காக உழைத்த பிராத்தித்த அனைவருக்கும் முகவை முரசு சார்பில் நன்றிகள் பல.

No comments :

Post a Comment