(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 17, 2015

சவூதி போகுவரத்து துறை மறுப்பு.

No comments :
சமீபத்தில் வெளியான போக்குவரத்து விதி மாற்றம் செய்தியை சவூதி போக்குவரத்து துறை மறுத்துள்ளது.

வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் திரும்பும் முன் 2 நொடிகள் நின்று போனால் போதுமானது, இது நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் பழக்கம் என்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தியை பத்திரிக்கை பிரசுரிக்கும் முன் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் ஊர்ஜிதம் செய்துகொள்ளல் அவசியம் என்றும் போக்குவரத்து துறை அதிகாரி திரு.அல் ரஷிதி கூறினார்.
முன்னதாக சில ஓட்டுனர்கள் 500 ரியால் வரை அபராதம் பெற்றதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

செய்தி: அரப் நியூஸ் , 17-02-2015

No comments :

Post a Comment