Saturday, November 1, 2025
கீழக்கரையில் நவம்பர் 2,3,4 தேதிகளில் இல்வச இயன்முறை (பிஸியோதெராபி) முகாம்!!
சென்னைமீனாட்சிஇயன்முறைமருத்துவக்கல்லூரி மற்றும் கீழக்கரை அனைத்துஜமாத்இளைஞர்கள்கூட்டமைப்பு
இணைந்து இலவச இயன்முறை (பிஸியோதெராபி) முகாம் நடட்த்த இருக்கிறார்கள்.
இடம்: கீழக்கரை வடக்குத்தெரு தைக்கா வளாகத்தில்
நாள்: நவம்பர் 2, 3 மற்றும்
4காம் தேதி
நேரம்: காலை 9 மணி முதல் 4 மணி வரை
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கப்படுகிறார்கள்
