(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 1, 2015

சாலை விபத்து - எஸ்பி பட்டினம் இளைஞர்கள் படுகாயம்!

No comments :
ஓரியூரில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்பி பட்டினத்தை சேர்ந்த அசாருதீன், சையது முகம்மது, கலந்தர் அலி, இக்லாஸ், சதாம் ஆகியோர் பிளஸ்2 படித்து வந்தனர். நேற்று கடைசி தேர்வு என்பதால் அசாருதீன் தனது வீட்டு காரில் நண்பர்கள் 3 பேரையும் ஏற்றி கொண்டு பள்ளிக்கு சென்றார். ஓரியூர் விலக்கு ரோட்டில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு மாணவர்களும் படுகாயமடைந்தனர்.   
செய்தி: எஸ்.பி பட்டினம் நண்பர்கள் குழு


No comments :

Post a Comment