(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 10, 2015

இனி 24 மணி நேரமும் ஹலோ போலீஸ் சேவை!!

No comments :

இராமநாதபுரத்தில் 12 மணிநேரம் செயல்பட்டுவந்த ஹலோ போலீஸ் சேவை இப்போது 24 மணி நேரமாக நீட்டிப்பு.

மாவட்டத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் கஞ்சா,மணல்,போலி லாட்டரி,பெண்களை கேலி செய்தல்,
கந்துவட்டி,ரவுடிதனம்,போன்ற செயல்களைதடுப்பதற்க்காகவும் ஹலோ போலீஸ் என்ற சேவை மையம் செயல்பட்டு வருகிறது.நேற்று முதல் அனைத்து காவல் நிலையங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் தலா இரண்டு போலீசார் பணியில் உள்ளனர்.

83000-31100 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் எந்த நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளர்.

செய்தி: திரு.தாஹிர், கீழக்கரை(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment