Wednesday, October 18, 2023
கீழக்கரையில் நடைபெற்ற ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி!!
முகமது சதக் அறக்கட்டளை மற்றும் VTeam இணைந்து
15.10.2023 அன்று கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில், பெண்களுக்கு இடையே விளையாட்டுத்
தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி நடந்தது.
சிறந்த கைப்பந்து நடுவர் விருது:
1.கார்த்தி, தமிழ்நாடு மாநில நடுவர்.
2. நாகூர்கனி, தமிழ்நாடு மாநில நடுவர்.
3. சாமுவேல், தமிழ்நாடு மாநில நடுவர்.
சிறந்த பயிற்சியாளர் விருது:
1. ஹமீத் ராஜா, ஜே.வி.சி,கிழக்கரை.
2. கார்த்தி, ஆர்எஸ்விபி, பரமக்குடி.
3. சுமதி, வேலுமனோகரன் கலைக் கல்லூரி, ராம்நாடு.
4. சவரி, செய்யது அம்மாள் கல்லூரி, ராம்நாடு.
மேலும் சிறந்த 9 வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு
ரொக்கப் பரிசு ரூபாய் 13000 வழங்கினார் Dr.P.R.L சதக் அப்துல் காதர்
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, P.R.L சதக் அப்துல் காதர், S.S.A ஹுசைன் ஜலால், யூசுப் சாஹேப், S.M.Yஅஸ்லம் ஹுசைன், M.M.K முகமது காசிம் , M.M.K மொஹைதீன் இப்ராஹிம், ஷேக் உசேன், ESM பைசல், SMY சதக் ஆகியோர் கலந்து கொண்டு வீராங்கனைகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.
வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர்க்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்கிறோம்.
No comments :
Post a Comment