(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 21, 2015

வளைகுடா நாடுகளில் புழுதிப்புயல் - படங்கள்

No comments :
வளைகுடா நாடுகளில் குறிபாக அமீரகத்தில் இன்று புழுதிப்புயல் வீசியது.
இதன் காரணமாக வாகனஓட்டிகள் எச்சரிக்கப்பட்டனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த நிலை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஷார்ஜா ‘கார்னிச்’ பகுதிகளில் மிதமான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

சீட்தோஷ்ன நிலைமாறுதலுக்கேற்ப இந்த புழுதிப்புயல் ஏற்பட்டிர்க்கிறது என்றும், வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் செல்லவும், எச்சரிக்கப்படிருக்கின்றனர்.
வெப்பநிலை குறையும் என்றும் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

படங்கள்; கல்ஃப் நியுஸ்

No comments :

Post a Comment