(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 18, 2015

BSNL நிறுவனத்தில் ஆள் சேர்ப்பு, மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கவும்

No comments :
BSNL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5842  Supervisor, Security Officer, Field Officer, Clerk, Security Commander, Soldier, Watchman, Computer Operator, Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுண் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 5842
நிறுவனம்: Bharat Sanchar Services (BSS)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Security Officer – 322
2. Field Officer – 250
3. Clerk – 230
4. Supervisor – 1500
5. Security Commander – 750
6. Soldier – 850
7. Night Watchman – 1200
8. Computer Operator – 190
9. Peon – 550
தகுதிகள்: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: 18 – 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் விபரம்:
Security Officer ரூ.  7001 – 15500
Field Officer ரூ.6950 – 14500
Clerk ரூ.6850 – 14200
Supervisor ரூ.6550 – 13500.
Security Commander ரூ. 6150 – 13500
Soldier ரூ. 5850 – 12500
Night Watchman ரூ. 4550 – 9200
Computer Operator ரூ. 6650 – 13900
Peon ரூ. 4900 – 9800.
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Secretary, Bharat Services,
Bocha Chak, Janipur Road,
Phulvari Sharif,
Patna – 801 505
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: CLICK HERE

No comments :

Post a Comment