(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 27, 2015

சென்னை HCL நிறுவனத்தில் ஏப்ரல் 27-28ம் தேதிகளில் WALK- IN தேர்வு!!

No comments :
சென்னையின் பிரபல ஐ.டி நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜியில் இன்றும், நாளையும் வேலைக்கான நேரடிக் கலாந்தாய்வு நடைபெற உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.நிறுவனத்தின் பெயர்: ஹெச்.சி.எல்

பணியின் பெயர்: பிசினஸ் டிரெய்னி / அனலிசிஸ்ட்

பணியிடம்: சென்னை/ சோழிங்க நல்லூர்

பணி அனுபவம்: புதிதாக பட்டம் பெற்றவர் அல்லது ஒரு வருடம்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்வு நடைபெறும்

இடம்: புதுப்பேட்டை, மவுண்ட் ரோடு தேர்வு

நாள்: ஏப்ரல் 27, ஏப்ரல் 28 - 10 மணிமுதல் 3 மணிவரை

No comments :

Post a Comment