Friday, May 29, 2015
சவுதி அரேபிய தம்மாம் நகரில் இன்று (29-5-2015) குண்டு வெடிப்பு!!
சவுதி
அரேபிய தம்மாம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் வெளியே ஜும்மாவின் பின்னர் குண்டு வெடிப்பு
ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிவாயலின் வெளியில் உள்ள கார் பார்க்கில் நடந்த இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்த பட்சம் நான்கு பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிவாயலின் வெளியில் உள்ள கார் பார்க்கில் நடந்த இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்த பட்சம் நான்கு பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி:
மடாலட நியூஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment