Wednesday, May 20, 2015
ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுமானம்!!
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ராமநாதபுரம் நகர் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்காக ரூபாய் 6.00 ஆறு லட்சம் நிதி ஒதுக்கீடு ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் நகர் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்காக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2014 - 2015 ம் ஆண்டின் கீழ்
மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 6.00 ஆறு லட்சம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.
செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment