(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 15, 2015

குவைத் விசிட் விசா காலம் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது!!

No comments :
குவைத்தில் புதிதாக வேலைக்கு வரும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூன்று மாத காலம் தற்காலிக visa. இனி முதல் ஒரு மாத காலமாக visa வாக குறைக்கப்பட்டுள்ளது.


இதனால் இனிமுதல் குவைத் நுழைந்தது நாள் முதல் ஒரு மாத காலம் செல்லுபடி ஆகு‌ம் விதத்தில் இருக்கும். இந்த புது நடைமுறை 14:07:2015 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வெளிநாடவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 3 மாத கால விசா வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்த செய்தியை குவைத் (KuwaitTimes& ArabTimes)பத்திரிகை வெளியிட்டுள்ளது.

No comments :

Post a Comment