(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 13, 2015

கீழக்கரையில் அதிமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம், படங்கள் இணைப்பு!!

No comments :
கீழக்கரையில் அதிமுக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது.நகர்மன்றத்தலைவி திருமதி. ராபியத்துல் காதிரிய்யா, திரு.ரிஸ்வான், திரு.இம்பாலா சுல்தான் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

செய்தி: திரு. இம்பாலா சுல்தான், அதிமுக, கீழக்கரை

No comments :

Post a Comment