(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 9, 2015

கீழக்கரையில் நாளை (ஆக - 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை!!

No comments :
கீழக்கரையில் நாளை (ஆக - 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை!!கீழக்கரை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கீழக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அலவாய்கரைவாடி, மாயாகுளம், முஹம்மது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல் மற்றும் மோர்குளம் ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment