(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 7, 2016

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்!!

No comments :
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து ஈவிகேஸ்-கருணாநிதி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


சென்னை  கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார். இவர்களது சந்திப்பில்  தொகுதிகள் குறித்து ஒப்பந்நதம் செய்யப்பட்டுள்ளது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment