(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 10, 2015

துபாய்-ல் கட்டுமான தொழிலாளர்கள் “ஸ்ட்ரைக்”

No comments :
துபாய்-ல் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று (மார்ச் 10) காலை ”துபாய் மால்” அருகில் ”டவுன் டவுன்” சாலையில் குழுமி, சம்பளப்பிரச்சனைக்காக போராடினர்.இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது, இதனை அடுத்து போலிசார் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச்செய்தனர்.


செய்தி: 7 டேஸ் தினசரி

No comments :

Post a Comment