(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 5, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச பயிற்சி மூலம் எஸ்.ஐ., எழுத்துத் தேர்வில்21 பேர் தேர்ச்சி - கலெக்டர் நந்தகுமார்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திய இலவச பயிற்சி மூலம் எஸ்.ஐ., எழுத்துத் தேர்வில்21 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.ஐ., எழுத்துத் தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.


இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் 17 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என 21 பேர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment