(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 13, 2015

கீழக்கரை அருகே கோவில் நகை திருட்டு!!

No comments :


கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சியில் உள்ள பள்ளமோர்க்குளம் கிராமத்தில் வையக்கிழவன் அய்யனார் கோயில் உள்ளது.


கோயிலுக்குள் கடந்த ஆக., 10 ல் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த தாலி, வெள்ளி கிரீடம், உள்ளிட்ட பொருட்களுடன் உண்டியலையும் உடைத்து திருடிச்சென்றுவிட்டனர்.

கிராமத்தலைவர் சண்முகவேல் புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி: தினசரிகள்

No comments :

Post a Comment