Sunday, January 22, 2017
ராமநாதபுரத்தில் ஜனவரி 24 ஆம் தேதி மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்!!
ராமநாதபுரம் மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் மின்
நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 24 ஆம்
தேதி காலை 11
மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமை வகிக்கிறார். இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம்.
மின்வாரிய செயற்பொறியாளர் எம்.பாலசுப்பிரமணியன்
வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்
இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment