(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 12, 2015

தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பயங்கர விபத்து மூளை சிதறி ஒருவர் பலி......

No comments :
தொண்டி அருகே வேலாங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் பைக்கில் சென்ற தொண்டி புதுக்குடியை சேர்ந்த கண்ணன் (வயது 30)மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேய ஒருவர் மூளை சிதறி பலி மற்றொருவர் படுகாயம்.


சம்பவ இடத்திற்கு சென்ற தமுமுக தொண்டி ஆம்புலன்ஸ் மற்றும் நிர்வாகிகள் ஆசிக்,செ.பி புர்க்கான்,மீரான் உள்ளிட்டோர் பலியான சகோதரரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் படுகாயம் அடைந்தவரை இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் 

செய்தி; சம்பவ இடத்திலிருந்து LAWYER ASIK

No comments :

Post a Comment