(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 12, 2015

அபுதாபியுல் “கஸ்ர் அல் ஹொஸ்ன்” திருவிழா

No comments :
யூ.ஏ.இ - அபுதாபியுல் “கஸ்ர் அல் ஹொஸ்ன்” திருவிழா, இன்று துவங்கி பிப்ரவரி 21 வரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது

இதன் ஆரம்ப பேரணியில் அபுதாபி பட்டத்து இளவரச் மாண்புமிஹு முஹம்மது பின் ஜய்த் மற்றும் துபாய் அதிபர் மாண்புமிகு சேக் முஹம்மது பில் ரஷிதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். துபை பட்டத்து இளவரசரும் மற்றும் ஏராளமான முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

17,000 ஏக்கரில் ,அமீரகத்தின் கலாச்சார பிரதிபலிப்பாக இத்திருவிழா அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பழமையான பொருட்கள் பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களிலிருந்து இலவச் பஸ்வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு: இங்கு க்ளிக் செய்யுங்கள்

No comments :

Post a Comment