(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 3, 2015

பெரியபட்டினம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்

No comments :
பெரியபட்டினம் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
பெரியபட்டினம் தெற்கு புதுகுடியிருப்பு பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக அப்பகுதி மீனவர்கள் திருப்புல்லாணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு மண்டபம் கடலோர காவல்படையிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment