(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 1, 2015

பனைக்குளம் பொன்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தீ குளித்து தற்கொலை!!

No comments :
பனைக்குளம் பொன்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் செல்வம் என்ற முனீஸ்வரன்(35). 

ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 28ம் தேதி குடித்துவிட்டு வந்துள்ளார். அவரை மனைவி பானுப்பிரியா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த செல்வம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 


ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தேவிபட்டினம் எஸ்.ஐ., மலையரசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment